Powered By Blogger

புதன், 8 ஜூன், 2016

பூ - ஒன்று.

 காலை 11 மணி.
டிவியில் நான்  பழைய மேட்ச் பார்த்து கொண்டிருந்தேன். கதவு..
"டொக்.. டொக்.. " கியது.

கதவு திறந்து தான் இருந்தது.  நான் எட்டிப் பார்த்தேன்.
பாணு  நின்றிருந்தாள்.
என் தங்கையின்  தோழி.
" ஹலோ  !!" பளீரென சிரித்தாள்.

சட்டென எழுந்தேன்.
"ஹாய் பாணு.. கம் இன்..!!"

மிடியில் இருந்த பாணு முகத்தில் புன்னகை தவழ உள்ளே வந்தாள்.
"டிஸ்டர்ப் பண்ணிட்டேனா ?"

"நோ..நோ.. வா.. உக்காரு.. !! ஆமா எங்க  இந்த பக்கம்  ?" நான் கேட்க

"ஏன்.. வரக்கூடாதா  ?" என கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாள் "ஆண்ட்டி.. இல்லையா.. ?"

"ட்யூட்டிக்கு போய்ட்டாங்க.." என் கண்கள் அவள் அழகை விழுங்கின.

"அப்போ.. ப்ரீதான்.. ?" இடக் கண்ணை  படக்குன சிமிட்டி சிரித்தாள்.
அவள்  அப்படி சிரித்தபோது.. அவளது பருவக் கன்னங்கள் உப்பி விடைத்தது.
உதடுகளின் கவர்ச்சியோ.. சொல்லவே வேண்டாம்.
இளஞ் சிவப்பில் பவழம் போல விரியும் கொவ்வைக் காலனிகள் அவை.

"ம்ம்.. ஆல்வேஸ்... "
அவள்  கண்களையும் தாண்டி  என் பார்வை அவள் மார்பில்  விழுந்தது.
டாப்சுக்குள்  குபுக் குபுக் என ஏறி இறங்கிக் கொண்டிருந்த  அவளின் வளமையான  இளமை கனிகள்.. என் நெஞ்சில் அணலை மூட்டின... !!
என் கண்கள்  அவளது செழித்த இளம் கொங்கை அழகில்  லயித்தது.

"ஹெலோ.. என்ன.. சைட்டா.. ?"
என் பார்வையை கவனித்து..  என்னைக் கலைத்தாள்.

"ஓஓ.. ஸாரி.. !" நான்  வழிந்தேன். அல்லது  இளித்தேன்.

கண்  சிமிட்டினாள் பாணு.
" ஹவ் இஸ்.. இட்.. ?"

நான் பதில் சொல்ல முடியாமல்  திணறிக் கொண்டிருந்த போது.. உள்ளே வந்தாள் என் தங்கை சுஜா.
"ஹேய்.. வாடி.. "

"போகலாமா.. ?" பாணு.

" ம்ம்  வா.. டைமாச்சு.. !!"

"ஓகே  பை.. !!" டக்கென அவள் எழுந்து நிற்க.. அவளது இளமை  கானிகள்.. அதிர்ந்தது அடங்கியது.

"எங்கே  ?" நான் கேட்க.

"மூவி.. !!" என்றாள் பாணு..... !!

அழகும்  இளமையும் பொங்கும் இந்த  பாணு  என்கிற பருவ மயில் மீது எனக்கு அப்படி  ஒரு  ஆசை . இவளுக்கு  தோழி என்பதாலேயே.. என் தங்கையிடம்  நான் சண்டையே போடுவதில்லை.. என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... !!!

 - தொடரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக